Wednesday, April 22, 2015

காடோடி - நக்கீரன்

MP3 Audio of காடோடி - நக்கீரன் -
https://www.mediafire.com/folder/xt65gnmxkg7yk/Kaadodi




காடோடி - நக்கீரன்

பன்முகத்தன்மை கொண்ட இவர் முதலாக சூழலியலாளர் என்றே அறியப்பட்டவர்.  காடோடி இவரின் முதல் நாவல் முயற்சி.

நாவல் முழுக்க பலவித பறவையினங்கள், விலங்கினங்கள் பற்றியான தகவல் களஞ்சியமாக இருக்கிறது.  வனம் என்ற பிரமாண்டம் - வனத்தின் அழிவைப்பற்றி...

 இயற்கையின் மீது காதல் கொண்டவர்கள் வாசிக்க வேண்டிய புத்தகம் என்ற போதிலும் அவர்களாலும் எந்த பிரயோசனமும் இந்த இயற்கைக்கு இல்லை என்பதே இதை வாசிக்கையில் நான் உணர்ந்து கொண்டது.