காடோடி - நக்கீரன்
பன்முகத்தன்மை கொண்ட இவர் முதலாக சூழலியலாளர் என்றே அறியப்பட்டவர். காடோடி இவரின் முதல் நாவல் முயற்சி.
நாவல் முழுக்க பலவித பறவையினங்கள், விலங்கினங்கள் பற்றியான தகவல் களஞ்சியமாக இருக்கிறது. வனம் என்ற பிரமாண்டம் - வனத்தின் அழிவைப்பற்றி...
இயற்கையின் மீது காதல் கொண்டவர்கள் வாசிக்க வேண்டிய புத்தகம் என்ற போதிலும் அவர்களாலும் எந்த பிரயோசனமும் இந்த இயற்கைக்கு இல்லை என்பதே இதை வாசிக்கையில் நான் உணர்ந்து கொண்டது.
தமிழில் வெளிவந்த சூழல் சார்ந்த மிக முக்கியமான ஓர் ஆவண நூலை ஒளி வடிவமாக மாற்றியமைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் சகோ :) இதைப் பற்றி மேலும் பேச தங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது :)
ReplyDelete